Word 4 You…

முகம்கூட பாராமல் முடிவேதும் தெரியாமல்
இவளோடு ஒரு சொந்தம் உருவானதே...

மண்ணோடு மரித்தாலும் அனல்கொண்டு எரித்தாலும்
உயிர்கொண்ட உன்னுருவம் மறையாதே...

Category: 0 comments

0 comments:

Post a Comment