மருவக் காதல் கொண்டேன்

காற்று வெளியிடைக் கண்ணம்மா, - நின்றன்
காதலை யெண்ணிக் களிக்கின்றேன்;
தூற்றினை யொத்த இதழ்களும் - நில
வூறித் ததும்பும் விழிகளும் - பத்து
மாற்றுப்பொன் னொத்தநின் மேனியும் - இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும் - எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே - இங்கொர்
விண்ணவ னாகப் புரியுமே!


தினம் தினம் உன்னால் இறந்தேனே
மறந்திட மட்டும் மறந்தேனே


தீ எனப் புரிந்தும் அடி நானே
திரும்பவும் உனைத் தொட வந்தேனே


உன் உதட்டுக்குள் இருக்கும் ஒரு வார்த்தை
அதை சொல்லிவிட்டால் தொடங்கும் என் வாழ்க்கை


உன் மௌனத்தில் இருக்கும் என்ன வழிகள்


இனி இரவே இல்லை கண்டேன் உன் விழிகளில் கிழக்கு திசை
இனி பிரிவே இல்லை அன்பே உன் உளரலும் எனக்கு இசை


ஆகாய வெண்ணிலவே அங்கேயே நின்றிடதே...


பிரிந்தாலும் இணைந்தாலும் உயிர்க்கூட்டின் சரி பாதி உனதே...


காதலை வேண்டிக் கரைகின்றேன், இல்லை யெனில்
சாதலை வேண்டிக் தகிக்கின்றேன்


உன்னை மறந்திட முடியாதே
உயிர் தருவதும் சரி தானே...


என் முதலோடு முடிவானாய்..
Category: 0 comments

0 comments:

Post a Comment